கிரெடிட் கார்டுகளில் இருக்கும் பிழைகளை எப்படி கண்டறிவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். பெரும்பாலான மக்கள் தற்போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் கிரெடிட் கார்டு பயனர் எனில் உங்களுக்கு ஒவ்வொரு பில்டிங் காலத்தின் முடிவிலும் கிரெடிட் கார்டு பில்லை பெற முடியும். உங்களது கிரெடிட் கார்டு பில்லில் பிழை இருக்கலாம். அப்படி பிழை இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதிகமாக பணம் செலுத்த வேண்டி இருக்கும். தேவையில்லாமல் நிதி சிக்கல் ஏற்படும். உங்கள் […]
