மீண்டும் உருவெடுக்கும் கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகின்ற நிலையில் இன்று தோற்று பரவிய ஏறத்தாழ ஒரு ஆண்டுகள் ஆகப்போகிறது. இதன் வீரியம் குறைந்த பாடில்லை. இந்த சமயத்தில் பாதிப்புக்கு பல மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படும் முறையும் அதிகரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 16 கோடியை கடந்துள்ளது. ஒரு […]
