சாத்தான்-2 என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புதினின் கூற்றுப்படி இது வெல்லமுடியாத ஆயுதம் என்பதாகும். 200 டன் எடையுள்ள இந்த ஏவுகணை அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதோடு இந்த ஏவுகணை குறுகிய ஆரம்ப ஊக்க சக்தியுடன் செயல்படும் திறன் கொண்டதாகும். இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ரஷ்யாவின் இந்த […]
