Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசின் மெத்தனத்தை கண்டித்து… நவம்பர் 9ம் தேதி அதிமுக போராட்டம்… ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல், கேரளாவின் நிர்பந்தம் காரணமாக கொண்டு நீர் இருப்பை குறைத்து இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளன. இது தொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் […]

Categories

Tech |