Categories
சினிமா

“மத்தவங்க பயப்படணும்” அந்த மாதிரி தண்டனைய கொடுங்க…. நடிகர் சரத்குமார் ஆவேசம்…..!!!!

சென்னையில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சத்யாவின் கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமாரும் தற்போது சத்யாவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற வாலிபர் காதல் தோல்வியால் மாணவி சத்ய பிரியாவை ரயிலின் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை […]

Categories
அரசியல்

குப்புற விழுந்தாலும்…. மீசையில் மண் ஒட்டவில்லை…. அப்படி இருக்கு இவங்க பேசுறது…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்” – நடிகர் சௌந்தரராஜன் பேட்டி

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரலாம் என்று நடிகர் சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கின்றார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  நேற்று நடந்த தமிழக சட்டமன்ற […]

Categories

Tech |