ஹாங்காங் சட்டசபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஒத்திவைத்ததற்கு ஹாங்காங் அரசின் மீது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சீனாவில் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஹாங்காங்கில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின்னர் வருகின்ற இந்தத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சிகளின் கை ஓங்கும் என்றும் சீன ஆதரவு கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் […]
