திண்டுக்கல்லில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு நியமித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலராக திண்டுக்கல் மாவட்டத்தில் மங்கத்ராம்சரமா நியமிக்கப்பட்டுள்ளார். தடுப்பூசி போடும் மையத்தை நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் திண்டுக்கல்லுக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் […]
