Categories
மாநில செய்திகள்

11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க 5 அதிகாரிகளை நியமித்தது பள்ளிக்கல்வித்துறை!

11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அதேபோல 10ம் வகுப்பு பொதுதேர்வானது வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கான பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த நிலையில் 11, 12ம் வகுப்பு […]

Categories

Tech |