திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி திருமலையில் மொட்டை போடும் நாவிதர்களுக்கு கையில் பணம் கொடுக்க வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால் அதையும் மீறி அவர்கள் பணம் பெறுவதால் அதனை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது. இன்று அந்தக் குழு நாவிதர்களின் ஆடைகளை […]
