பருவ மழை காரணத்தினால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது நீர் வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீரும் மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தமாக 21 ஆயிரம் […]
