கொரோனா நோய் பரவல் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற தொழில் நிறுவனங்களுக்கு செலுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். உலக நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி உச்சத்தில் நிற்கிறது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளுக்கு நாள் […]
