ஒவ்வொரு பள்ளிகளிலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தூய்மை நிகழ்வுகளை செய்வதற்கு மத்திய கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை திட்டமிட்டுள்ளது. அதாவது என்னென்ன தூய்மை நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்பதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சமூக விழிப்புணர்வு தினம் என்பதால் சமூக இணையதளம் மற்றும் குழு கூட்டங்கள் மூலமாக சுத்தம் மேம்பாடு மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு வழங்கலாம் எனவும், தூய்மை நிகழ்வுகள் குறித்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று […]
