ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத போது ஆரம்பத்தில் நிகழும் சில விளைவுகளை உதாசீனப்படுத்திவிட்டு பின்னாட்களில் பார்வைக்காக போராட்டம் நடத்துபவர் பலர். சர்க்கரை நோயினர் கண்கள் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன அடிக்கடி நிகழும் பார்வைத்திறன் மாற்றம் பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது அழுக்கு மிதப்பது போன்ற உணர்வு தெளிவற்ற காட்சி காட்சியில் ஆங்காங்கே வெற்றிடம் அல்லது கருவட்டம் இந்த பிரச்சினைகள் இருந்தால் அது டயாபடிக் ரெட்டினோபதியில் தொடக்கம் எனலாம். என்ன நடக்கிறது கண்ணில், கண்ணில் […]
