பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு பொதுமக்கள் ஏராளமான பூக்களுடன் அஞ்சலி செலுத்தியிருப்பதை கண்டவுடன் இளவரசர் சார்லஸ் கண்கலங்கி நின்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை வரை நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது கொரோனா காலமாக இருப்பதால் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே சுமார் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும் அங்கு கொண்டுவரப்பட்ட அனைத்துப் பூக்களும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் […]
