விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக வைல் கார்டு எண்டிரியாக மைனா நந்தினி கலந்து கொண்டார். இதனை அடுத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தலைவர் போட்டி ஜிபி முத்து வீட்டின் தலைவரானார். பிக் பாஸ் தலைவரை சக போட்டியாளர்கள் படாதபாடு படுத்தி எடுத்தார்கள். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் கிளம்புவதாக கூறிவரும் ஜி பி முத்து எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கப் போகிறார் என்று […]
