அண்மையில் நடந்த விபத்து குறித்து ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ்கர். இந்நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் சாலையில் கணேஷ்கர் குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியானது. இப்போது ஆர்த்தியும் கணேஷ்கரும் முதன்முதலாக விபத்து குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது கணேஷ்கர், ஆர்த்தியை புத்தக வெளியீட்டு விழாவில் விட்டுவிட்டு அவருக்காக பட்டினப்பாக்கம் சாலையில் காத்திருந்து […]
