2022-ஆம் ஆண்டில் நடக்க போகும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா என்ற மூதாட்டி 12 வயதில் சூறாவளி ஒன்றில் சிக்கி தனது கண் பார்வையை பறிகொடுத்தார். அதன் பிறகு பாபா வங்கா, “எதிர்காலத்தை கணிக்கும் அபூர்வ சக்தியை கடவுள் தனக்கு கொடுத்துள்ளார்” என்று கூறிவந்தார். பின்னர் பாபா வங்கா கடந்த 1966-ஆம் ஆண்டு தனது 84-வது வயதில் உயிரிழந்தார். இருப்பினும் அவர் இந்த உலகத்தில் ஒவ்வொரு […]
