தமிழகத்தில் கணினி வழி போட்டி தேர்வுக்கான கால அட்டவணை அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு பணி தேர்வை சார்ந்து […]
