Categories
மாநில செய்திகள்

“இனி கணினி அறிவியல் பாடத்திற்கு தனிக்கட்டணம் இல்லை”…… அரசு அதிரடி உத்தரவு…..!!!!

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணத்தை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக தேர்வு செய்வதற்கு வசூல் செய்யப்பட்டு வந்த கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் தனி கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்த ரூபாய் 200 ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் 6 கோடி வரையிலான […]

Categories
மாநில செய்திகள்

கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணம் ரத்து…… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! “இது ரத்து” பள்ளிக்கல்வித்துறை திடீர் அதிரடி அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் உயர்நிலை வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுத்து அந்தந்த பிரிவில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் விருப்ப பாடமாக தேர்வு செய்வதற்கான தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இருந்து தனி கட்டணமாக ரூபாய் 200 வசூலிப்பது […]

Categories

Tech |