கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டி.கோட்டாம்பட்டியில் சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர் அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்குகிடையில் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவிதா கோபித்துக் கொண்டு மரபேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் […]
