பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் 2-வது திருமணம் செய்த கொண்ட கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். சென்னையில் வசித்து வருபவர் நித்யா லட்சுமி. பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியது, கடந்த 2011-ஆம் ஆண்டு எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். அதன் பின்னர் கோவை மலுமிச்சம்பட்டியில் வசித்து வரும் விஜயகுமாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.திருமணத்தின் போது அவருக்கு […]
