மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பின்னர் மனைவி தனது கணவரை காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான மூன்று வருடங்களுக்குப் பின்னர் தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்து, அவரின் காதலியை திருமணம் செய்து வைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு வினோதமான வழக்கு அரங்கேறியுள்ளது. அந்த வழக்கு பற்றி வழக்கறிஞர் கூறுகையில், “அந்த நபர் தனது மனைவியிடம் விவாகரத்து பெறாமல் தனது காதலியுடன் திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார். அது சட்டப்படி சாத்தியமில்லை. […]
