பூந்தமல்லி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தன் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சுமித்ரா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (30). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் குன்றத்தூர் சேர்ந்த கீர்த்தனா ( 27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் சில காலமாக குழந்தை இல்லை. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா தன் தாய் வீட்டிற்கு […]
