Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் கணவர்…. உடல் நலக்குறைவால் உயிரிழப்பு…. அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல்….!!!

பிரபல நடிகையின் கணவர் உடல் நலக்குறைவால் காலமானதால் அவரை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிக் பாஸ் போட்டியாளருக்கு அதிர்ச்சித் தகவல்…. சோகத்தில் எடுத்த முடிவு என்ன…?

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்று வரும் நபருக்கு பிக் பாஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 3 நடந்து வருகிறது.இந்நிகழ்ச்சியை  பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாக்கியலட்சுமி என்பவரை பிக்பாஸ் Confession […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டிய காருக்குள் இறந்த…. 30 வயது கணவர்…. நம்ப முடியாமல் தவித்த மனைவி…. சோக சம்பவம்…!!

மனைவி ஒருவர் தனது கணவர் இறந்ததை நம்ப முடியாமல் பித்து பிடித்தது போல் இருந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். இவர் மனைவியுடன் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சுகன்யா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ரிஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த காரில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து மது குடித்துள்ளார். அப்போது நீண்ட […]

Categories

Tech |