கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரமணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் வழியாக நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது எதிரே வந்த குலசேகரநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகப் பெருமாள் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த […]
