மனைவி ஒருவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறியதால் வெட்டி கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பிரபு என்பவருக்கு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபு வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் அந்தப் பெண் கர்ப்பமாக உள்ளதாகவும் அவரை தான் திருமணம் செய்ய போவதாகவும் உமாமகேஸ்வரியிடம் குடித்து விட்டு […]
