டெல்லி மாநகரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அவரது மனைவி மற்றும் 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டில்லியில் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் பீம்ராஜ் (வயது 45) இவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,துப்பாக்கியால் தாக்கப்பட்டதில் அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது. […]
