அமெரிக்காவை சேர்ந்த பெண் நான்சி. 71 வயதான இவர் கணவரை கொலை செய்வது எப்படி? என்ற நூலை எழுதி பிரபலமானவர். இவர் தன்னுடைய கணவரின் பெயரில் இருந்த ஒன்பது கோடி இன்சூரன்ஸ் பணம், 2 கோடி வீட்டை கைப்பற்றுவதற்காக தன்னுடைய கணவரை 2018 ஆம் வருடம் கொலை செய்துள்ளார் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த பெண்ணுக்கு அவருடைய கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணவரை கொலை செய்வது எப்படி? என்ற […]
