கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுகிரி பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பவரோடு ரூபாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து கடந்த 21-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஐயப்பன் சடலமாக […]
