தமிழகத்தில் இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒவ்வொரு பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச புடவை, மாதம் இரண்டு கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைவதற்கு ரேஷன் மற்றும் ஆதார் அட்டையின் நகல், கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் வயது சான்று ஆகியவற்றை ஓய்வூதியதாரர்கள் […]
