மனைவி ஒருவர் தன் கணவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவமானப்படுத்திய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள கிராமத்தில் வசிபவர் யரண்ணா. இவர் அந்த பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லதா ஆவார். இந்நிலையில் தையல் கடைக்கு வரும் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி தனது கணவரிடம் லதா சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கீதா(23) என்பவர் தையல் கடையில் […]
