பீகாரில் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்த மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நொய்டாவில் வசிக்கும் தம்பதி ரவுஷன் சந்திரா மற்றும் ருச்சி. இவர்கள் ஹோலி பண்டிகைக்காக கடந்த மார்ச் மாதம் பீகாருக்கு வந்திருக்கின்றனர். அப்போது ரவுஷனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தன் கணவரை ருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனையில் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை. இது மட்டுமல்லாமல், ருச்சியின் ஆடையை இழுத்து பாலியல் ரீதியாக […]
