சீனாவில் சமூக வலைத்தளம் பார்த்துக்கொண்டிருந்த கணவர் தன்னுடைய மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறும் வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சீனாவில் 35 வயதுள்ள யின் செங் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நடத்துவதற்கு முடிவெடுத்த அவருடைய பெற்றோர்கள் பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் யின்செங் திருமண தரகரான லீ என்பவருடைய உதவியை நாடினார். அப்போது லீ ஏற்கனவே திருமணம் முடிந்த பெண் இருப்பதாக யின் செங்கிடம் கூறியுள்ளார். இதற்கு யின்செங் லீயிடம் சம்மதம் […]
