கடலூர் மாவட்டத்தில் வரதட்சனை கேட்டு கணவர் துன்புறுத்தியதால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி அருகே எடையூர் அண்ணா நகர் என்ற பகுதியில் பழனி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 26 வயதில் சுலோசனா என்ற மகள் இருக்கிறார். அவர் கோவில் ஊரை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது சுலோச்சனா வரதட்சனை பரிசாக, 3 பவுன் நகை, […]
