கணவனை சந்தோஷப்படுத்துவதற்காக மனைவி செய்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் பதீமா சாம்னன் என்னும் பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண்மணி இணையதளத்தில் ஒரு வினோதமான விளம்பரத்தை கொடுத்துள்ளார். அதில் என்னுடைய கணவனை கவனித்துக் கொள்வதற்கு 3 பெண்கள் தேவை. அந்த பெண்களுக்கு குழந்தைகள் இருக்க கூடாது. அதில் 2 பெண்கள் என்னுடைய கணவருடன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு பெண் வீட்டில் இருந்து என்னுடைய கணவரையும், குழந்தைகளையும், வீட்டையும் நன்றாக கவனித்துக் கொள்ள […]
