கணவரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு துணி வியாபாரி வீட்டை பெண் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குஸ்தம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திம்மனமுத்தூரை சேர்ந்த துணி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் வெங்கடேசனிடம் வந்து துணி வியாபாரத்தில் நன்கு பணம் சம்பாதிக்கலாம் என்று அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன் கடந்த மாதம் […]
