மனைவியின் தவறான செயலால் கணவன் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் கொரியர் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இவருக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத […]
