Categories
உலக செய்திகள்

“விபரீதமான ஆசை” படுக்கையில் சடலமாக கிடந்த கணவர்…. உயிருக்கு போராடும் மனைவி…. பரபரப்பு…!!!

இத்தாலி நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிகள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் 43 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஹோட்டல் ஊழியரிடம் உதவி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகம் காயம் அடைந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த தம்பதிகள் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் […]

Categories

Tech |