மனைவியை 4 பேருக்கு 5,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியை 5,000 ரூபாய்க்கு நான்கு பேருக்கு விற்றுள்ளார். அந்தப் பெண்ணை வாங்கிய நான்கு பேரும் 21 நாட்கள் கழித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் புகாரை ஏற்கவில்லை. இதனால் தன்னை வாங்கிய 4 பேர் மற்றும் விற்ற தனது […]
