உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானது. இந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா என்ற இளம் பெண் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத காரணத்தினால் புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் வேலை பார்த்த 2 ஊழியர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புல்கித் ஆர்யா உட்பட 3 […]
