கணவன் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன்(30) தனது மனைவி கீதா(25) மற்றும் 2 குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் […]
