பிச்சை எடுக்கும் போது ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத கோவில் ரத வீதியில் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியில் பிச்சை எடுத்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி ராமு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை அறிந்த ராமேஸ்வரம் காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் […]
