கணவன் இறந்ததை தாங்க முடியாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிப்பாறை வெள்ளாம்பி மலை கிராமத்தில் செம்பொன் காணி- வள்ளியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாவே செம்பொன் காணிக்கு உடல் நலம் பாதிக்கபட்டு இருந்தது. இந்நிலையில் செம்பொன் காணி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து செம்பொன் காணியின் உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அவரது […]
