மனைவியை கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்த தொழிலாளியை காவல்துரையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள ஏனாதி கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவருக்கு ராதிகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கோபித்துகொண்டு ராதிகா தனது மகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு திரும்பி […]
