40 ஆண்டுகளாக மனைவியின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்த டேவிட் வெனபிள்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1982-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி வொர்செஸ்டர் காவல்நிலையத்தில் தன்னுடைய மனைவி பிரெண்டா வெனபிள்ஸை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு வொர்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]
