கோவை மாவட்டம் சுண்டக்கமுதூர் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன்(27). இவர் மருந்தகம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமணம் முடிந்ததிலிருந்து இவர்கள் இருவருக்கும் தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சமீபகாலமாக ராஜேந்திர மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய மனைவியிடம் 12 மணி வரை ராஜேந்திரன் இது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக அறையில் சென்று […]
