மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புஷ்பா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் […]
