சென்னை பூந்தமல்லி அருகே மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற விரக்தியில் டைலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த அமைந்தகரை பகுதியில் எம். எம். காலனியில் வீரராகவன்(47 வயது ) என்பவர் வசித்து வருகிறார் . அவரின் மனைவி திலகவதி (43வயது ) மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் வசித்து வருகிறார்கள் . வீரராகவன் டெய்லர் தொழில் செய்பவர். இந்நிலையில் மதுப்பழக்கம் உடைய வீரராகவன் தினமும் […]
