கள்ளகாதலனுடன் பேசி கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள நவனி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். மரம் வெட்டும் தொழிலாளியான இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே […]
