இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் அப்துல் வாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்சயா பார்த்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் துணிக்கடைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அப்துல் வாஜித்தின் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் […]
